உடன் அமுலுக்கு வரும்வகையில் சற்றுமுன்னர் நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்

உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்... Read more »

கிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தவிர்ந்த ஏனைய... Read more »

பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார். மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் சற்று முன்னர்... Read more »

அவசரமாக கூடும் அமைச்சரவை

சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம்  இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. சிறப்பு அமைச்சரைவைக் கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பிரதமரின் செயலர் சமன்... Read more »

நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். அனுராதபுர  ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராக நாளை காலை பதவியேற்கவுள்ளார் என, முகநூல்... Read more »

வடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு

வடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. 2015இல்  நல்லூர் தொகுதியில் மகிந்த ராஜபக்சவுக்கு, 5,405 வாக்குகள் கிடைத்திருந்த போதும், இம்முறை கோத்தாபய ராஜபக்சவுக்கு,1,836 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. வன்னி மாவட்ட... Read more »

ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள்

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா... Read more »

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்!

சிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு... Read more »

சிவாஜிலிங்கம் பாணியில் தரம்தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஸ்ரீகாந்தா

(12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் ஏனையவர்களையும் செம்மலி ஆடுகள் போன்றவர்கள் என்று விளித்தமை பலரை விசனமடையச்செய்துள்ளது அதேபோன்று சிலநாட்களுக்குமுன் ஊடக... Read more »

வெற்றிடத்தை நிரப்புவதுதான் ஆளுமையா! ரஜினியை வெளுத்துவாங்கும் சீமான்;

நான் என் இனச்சவைக் கண்டு வந்தவன், நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்றிடத்தை நிரப்புவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார் என ரஜினிகாந்தை நாம்தமிழர் கட்சி சீமான் கடுமையாக பேசியுள்ளார். அண்மையில் “நடிகர்கள் வயதானபிறகு வாய்ப்புகள் குறைவதால் சினிமாவுக்கு வருகிறார்கள்”என்று தமிழக முதலமையர்... Read more »