இலங்­கையின் ஜனா­தி­பதி கோத்­த­பாய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இந்­தியா நினை­வூட்ட வேண்டும் – களஞ்­சியம்

இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்­டுள்ள  இலங்­கையின்  புதி­ய ­ஜ­னா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  இந்­தி­யா­வுக்­கு­ கொ­டுத்த வாக்­கு­று­தி­யினை நிறை­வேற்ற வேண்டும் என்­ற ­கட்­ட­ளை­யினை இந்­தி­ய­ அ­ரசு நினை­வூட்­ட­ வேண்டும் என தமி­ழ­கத்தின்  இயக்­கு­னரும் தமிழ் தேசிய உணர்­வா­ள­ரு­மான மு.களஞ்­சியம் தெரி­வித்தார். முல்­லைத்­தீ­வுக்கு... Read more »

இலங்கை தமிழர் குறித்து கோத்தாபயவுடன் பேசுவாரா மோடி- பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ள முக்கிய விடயங்கள் என்ன?- இந்திய ஊடகம்

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது. எனினும் இது பிரதமரை... Read more »

தலைவரின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட... Read more »

இந்திய வெளிவிகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டா!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு  இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டின்  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள்... Read more »

முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிப்பு!

கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான... Read more »

கண்ணீரால் நனைகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் சற்று முன்னர் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது பிரதான பொதுச்... Read more »

மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய செய்தி!

யாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி கோட்டாபய மறுத்துள்ளார். அத்துடன் அது ஒரு... Read more »

தமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டனர் மாவீரர்கள்

தமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள். Read more »

கிழக்கு பல்கலை வளாகத்தில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண சபையின் முன்னாள்... Read more »