விக்கிபீடியாவில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில் கோத்தபாய வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜபக்க்ஷ குடும்பத்தினரும் பெரமுன கட்சி ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அத்துடன் சஜித் பிறேமதாசவும் கோத்தபாயவிற்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் விக்கிபீடியாவில் இலங்கையின் ஜனாதிபதியாக... Read more »

கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள் கூறிய சஜித்!

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவை பாராட்டுவதோடு கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களையும் கூறுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து... Read more »

கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளன.... Read more »

ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி!

இலங்கையின் நடந்து முடிந்த ஜனதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Azzam... Read more »

சுப்பிரமணியம் சுவாமி முதல் ஆளாக கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு முதல் வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்க்ஷவே வெற்றிபெறும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Subramanian Swamy ✔@Swamy39 Gotabhaya Rajapaksha has won the Presidential election in Sri Lanka... Read more »

பதுளை தேர்தல் தொகுதி கோட்டா வெற்றி!!

பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 23,099 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 19,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர். Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்!!

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னிலையுள்ளார். தற்பொழுது வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருக்கிறார். இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின்... Read more »

சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம்

தற்பொழுது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம் அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 36 ஆயிரத்து 429 வாக்குகளையும், கோத்தபாய 4 இலட்சத்து 56 ஆயிரத்து 044 வாக்குகளையும்... Read more »

இதுவரைக்கும் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்!

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாரிய பின்னடைவை கண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை பெற்றுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தபால் மூல... Read more »

இதுவரையான மொத்த வாக்கு வீதம் யார் முன்னிலையில் ?

காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 42,756 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதுவரையான மொத்த வாக்கு வீதம் சஜித் பிரேமதாச – 691,998 ( 51.56%) கோத்தபாய ராஜபக்ச... Read more »