இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து நேற்றையதினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ்... Read more »

ஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்!

Read more »

கோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம்! ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது. இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு பிரதான... Read more »

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு யாழ்ப்பாணம் சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்று (13) அக்கடமி வளாகத்தில் அதன் இயக்குநர் சரா புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்... Read more »

திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 8பேர் விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டத்தை இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அவர்கள் முன்னெடுத்துள்ளனர். குறித்த முகாமில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சில... Read more »

சந்திரிக்காவின் சூளுரை! மகிழ்ச்சியில் ரணில்! குழப்பத்தில் ராஜபக்ஷர்கள்

ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள முதலாவது வெளிநாட்டு விருந்தினர்கள்! வரவேற்கத் தயாராகும் மைத்திரி ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளனர். வருகின்ற வியாழக்கிழமை விமான நிலைய திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... Read more »

மகிந்த தலைமையிலான அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும்! யாழில் நாமல் வாக்குறுதி

வடக்கு தெற்கு என்ற பிரிவினையாக நாங்கள் எதனையும் பார்க்கவில்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள். அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் இலங்கை... Read more »

வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிப்பு

பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் வடக்கில் உள்ள தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். Read more »

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி)... Read more »