தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி)... Read more »

குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 4 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். சிரிய – துருக்கி எல்லைப்புறத்தில் உள்ள குர்து தீவிரவாதிகளை முற்றிலுமாக... Read more »

அமலாக்கத்துறை மனு மீது டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more »

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. Read more »

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்ததுடன், மக்களுக்குப் பல்வேறு... Read more »

சுமனரத்தின தேரர் கோட்டாபயவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு

சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் அம்பிடிட்டி சுமனரத்தின தேரர், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்புச் செய்துள்ளார். Read more »

கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல!!

கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல, அவர் கருணையானவரே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னர் நாம் யுத்தம் ஒன்றை சந்தித்தோம். கொடூரமான... Read more »

மோசடி தொடர்பில், சஜித் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை மறந்துவிடக்கூடாது

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித்பிரேமதாஸ நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக கூறுவது கட்டுக்கதையாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

கோட்டாபயவுக்கு, வியாழேந்திரன் ஆரதவு

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற... Read more »

விக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை, மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்... Read more »