விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அதிகாரத்தில்! உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும் ஒன்று. 2009இல் போரை முடிவிற்கு... Read more »

விடுதலையின் வழிகாட்டி….!ச.பொட்டு

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.... Read more »

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்!

சிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு... Read more »

சிவாஜிலிங்கம் பாணியில் தரம்தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஸ்ரீகாந்தா

(12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் ஏனையவர்களையும் செம்மலி ஆடுகள் போன்றவர்கள் என்று விளித்தமை பலரை விசனமடையச்செய்துள்ளது அதேபோன்று சிலநாட்களுக்குமுன் ஊடக... Read more »

யார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு. “இலங்கைத்தீவின் அரசுத்தலைவர் தேர்தலும் தமிழ்மக்களும்“

.1978ம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கு அமைய தீவின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து ஒரு தலைவரை தெரிவுசெய்யும் தேர்தலாக இது அமைந்திருக்கின்றது. தீவின் மொத்த சனத்தொகையில் சுமார் 70% க்கு மேல் வாழுகின்ற சிங்களமக்களிலிருந்து ஒருவரேதெரிவுசெய்யப்படும் இத்தேர்தலில் தீர்வின் பூர்வீக... Read more »

ட்ராகனின் தலையில் தாமரை மொட்டு – மு.திருநாவுகரசு

“இறைமை, சிங்கள நாடு” இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும். இலங்கையின் தேர்தல் அரங்கில் தூணேறிய சிங்கம் – ட்ராகன் – கழுகு என்பன களமாடுகின்றன. நெருப்பை சுவாசிக்கும் ட்ராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச்... Read more »

பேரழிவில் இருந்து… மீளவும்…. ஒருமுறை ???

ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று. சந்தோஷத்தை சத்தமாக... Read more »

வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு

பிரிகேடியர் தமிழ்செல்வனின் இருபத்துமூன்று கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது. 1. அரசியல் ரீதியிலானது. 2.... Read more »

கட்சிகளின் கூட்டாச்சி கூட சாத்தியமில்லாத நிலையை நோக்கி நகருகிறதா? கனடிய தேர்தல்க்களம்

இன்னும் நான்கு நாட்களே பரப்புரை உள்ள நிலையிலும், இனிமேல் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும், எந்தவொரு கட்சியும் தனித்துப் பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வென்றுவிடப் போவதில்லை, என்பது திடமாகத் தெளிவாகியுள்ளது. லிபரல் கட்சி தொடர்ந்தும் இறங்கு முகத்திலேயே... Read more »

சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது... Read more »