கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூராகவும் இன்று நான்கு மணி வரை வெள்ளத்தினால் 8440 குடும்பங்களைச் சேர்ந்த 27125 பேர் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி... Read more »

28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகளில் 28 வருடங்களின் பின்னர் இந்தியாவை பின் தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. இன்றைய தினம் இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்கள் கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் இலங்கை பெற்ற மொத்த தங்கப்பதக்கங்களின்... Read more »

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு அம் மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் ஒருவர் வெள்ளத்தில்... Read more »

இலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்

கொழும்பு துறைமுக நகர் (Port City) இலங்கையின் நிலப்பரப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அறிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன அரசாங்கத்தின் அதிகாரிகள் நிகழ்வில்... Read more »

சீரற்ற வானிலை காரணமாக 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்... Read more »

தேசிய விருது இயக்குனர் படத்தில் இணைந்துள்ள இளைய தளபதி !!

வெற்றிமாறன்  தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார், இவர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தினை இயக்கினார். ஆண்களின் இயல்பு நிலையினை எதார்த்தமாக காட்டிய இவருக்கு முதல்படம் பெரிய அளவில் பெயர் எடுத்துக் கொடுத்தது. அடுத்து 2011ஆம் ஆண்டு தனுஷை வைத்து... Read more »

ஜெனீவா கூட்டத்தொடரில் அழுத்தங்களை பிரயோகிப்போம்: சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம் என்று... Read more »

சீரற்ற காலநிலையால் வடக்கு கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிப்பு!

நாட்டில் இரு வாரங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயி­ரத்து 906 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதேவேளை இவ்­வா­றான சீரற்ற கால­நிலை மேலும் சில தினங்­க­ளுக்கு நீடிக்கும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது.... Read more »

யாழ். மல்லாகத்தில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைத் தடுத்து நிறுத்திய அரச அதிகாரிகள்: பரபரப்புக் குற்றச்சாட்டு!!

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் வசித்து வரும் மக்கள் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த முகாமில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 227 பேர்... Read more »

கௌரவிக்கப்பட்ட வவுனியா சைவப்பிரகாச மாணவி பி. ரோகிதா

வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியான இளம் கண்டுபிடிப்பாளரான பி. ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.   தமிழ் விருட்சத்தின் ஊடாக லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் இவ் கௌரவிப்பு நிகழ்வு... Read more »