தயாரிப்பாளர் மாற்றமா.? – விஜய் 64 தரப்பு மறுப்பு

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு... Read more »

கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் தமன்னா!

பையா படத்தில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபகாலமாக ஹாரர் படங்களில் நடித்து வரும் தமன்னா, சில படங்களில் ஸ்பெசல் பாடல்களிலும் டூ-பீஸ் உடைகளில் நடனமாடியிருந்தார்.... Read more »

டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை சுற்றலில் விட்ட நமீதா !

2017ல் திருமணம் செய்து கொண்ட நமீதா, பின்னர் மலையாளத்தில் மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு மியா என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தாமதமாகி வருகிறது. அதனால் இப்போது டோலிவுட்டில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்... Read more »

தளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ

ட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் “பிகில்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.... Read more »

தனுஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு!

அசுரன் திரைப்படம் மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அமைந்துள்ளமையினால் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கரூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்ட பொதுச்செயலாளர் குறித்த முறைப்பாட்டை... Read more »

அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து மீரா மிதுன் நீக்கம்

மாடல் அழகியாக இருந்து ‛தானா சேர்ந்த கூட்டம்’ படம் மூலமாக திரையுலகில் நுழைந்தவர் மீரா மிதுன். அதன்பின்னர் அழகிப் போட்டி நடத்துவதாக மோசடி செய்தார் என்கிற சர்ச்சையில் சிக்கிய நிலையில், பிக்பாஸ் சீசன்-3 போட்டியாளராக உள்ளே நுழையும் வாய்ப்பு இவருக்கு... Read more »

இசையை விட மாட்டேன்: ஸ்ருதி

கடந்த சில ஆண்டுகளாக, சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த நடிகை ஸ்ருதிஹாசன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன. சற்று இடைவெளிக்கு... Read more »

பேனருக்கு பதில் தையல் மிஷின் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

வடசென்னை படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் அசுரன். இந்த படத்தில், நடிகர் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், பசுபதி, கருணாஸ்... Read more »

விஜய் படத்தில் இணைந்த ஆடை இயக்குநர்

விஜய்யின் 64வது படத்தை ‛மாநகரம், கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் பூஜை நடந்தது.... Read more »

நயன்தாராவை ‘ஓவர்டேக்’ செய்த தமன்னா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர், தமிழில் நம்பர் 1 நடிகை எனப் பெயர் பெற்றுள்ளவர் நயன்தாரா. தமிழில் தொடர்ச்சியாக நான்கைந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் அவருடைய மார்க்கெட்டும், சம்பளமும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் நேற்று(அக்.,3) வெளியான... Read more »