பித்த வெடிப்பு சரியாக சித்த மருத்துவம் 

பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரிக்கா இலையை நன்றாக அரைத்து பின்பு அவற்றின் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நன்றாக காய்ச்சி பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். Read more »

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

பெரும்பாலான இயற்கை மருத்துவ முறைகளில் அதிக அளவு மூலிகைகள், செடி கொடிகளை மருந்துகளாக பயன்படுத்தினாலும் சமயங்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் சில பொருட்களும் நோய்களை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே மீன் எண்ணெய் மாத்திரைகளை உடல்... Read more »

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்),... Read more »

தேனின் பயன்கள்

இயற்கையின் கொடையில் கிடைக்கும் தேனை எதற்காக பயன்படுத்தலாம்? என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் தேனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தின் ஈரப்பதமானது தக்க வைக்கும்.இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுருக்கம் ஏற்படாமலும் தேன் காக்கும். தேனை உதட்டில... Read more »

தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள்

உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு... Read more »

சளியும் இருமலும் போக எளிய வீட்டு மருந்து

சளி, இருமலைப் போக்கும்  இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும். ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும்.  சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள்,... Read more »

வறட்டு இருமல் சரியாக சித்த மருத்துவம்

வறட்டு இருமலுக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் குணமாகும் Read more »

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இளநீர்

தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறையும். சோர்வை எதிர்த்துப் போராட இளநீர் உதவுவதுடன் ஆற்றலை அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இளநீரில் உள்ள... Read more »

தமிழர்களின் சடங்குகளுக்கு பின் இருக்கும் அற்புதமான அறிவியல்!!

தமிழர்களைப் மொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கும் காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. நம் உடம்பானது... Read more »

சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க

சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள். தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே,... Read more »