ஊழல் புகார் கிளப்பும் ராயுடு

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்.சி.ஏ.,) ஊழலில் ஈடுபடுவதாக, அம்பதி ராயுடு புகார் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீரர் அம்பதி ராயுடு 34. ஐதராபாத்தை சேர்ந்த இவர், உலக கோப்பை அணியில் சேர்க்கவில்லை என்ற அதிருப்தியில் ஓய்வு அறிவித்தார்.... Read more »

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய ‘மங்கைகள்’

சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள், பல்வேறு பிரிவுகளில் தங்கம் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி சுற்று போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று... Read more »

தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

விண்டீசுக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்துள்ள விண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’... Read more »

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: முதல் வெற்றி பெறுமா இந்தியா?

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர் 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40... Read more »

கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை இந்தூரில் துவங்குகிறது. இப்போட்டி நடைபெற உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள்  தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.... Read more »

மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்

உலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில்... Read more »

2 வது ரி20 : ரோகித் சர்மா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது ரி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு  செய்தார். அதன்படி, பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ்,... Read more »

2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

கடந்த வாரம்  உருவான ‘மகா’ புயல் நகர்ந்து அரபிக் கடல் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த புயல், திடீரென திசை மாறி குஜராத்  கடற்கரையை நோக்கி திரும்பும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது அதிதீவிர புயலாக மாறி... Read more »

நியூசிலாந்து இரண்டாவது வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு... Read more »

உலகக்கிண்ண றக்பி – தென் ஆபிரிக்க கைப்பற்றியது

2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 32 – 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. Read more »