மஹியங்கனையில் கோர விபத்து-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

பிபில – மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒன்பது பேர்  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேருந்தொன்றும், வானொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சிறப்புச் செய்திகள்