கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

 கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(17.06.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் அறிவித்துள்ளது.

நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்

இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ஈத்-அல் அதா ஹஜ் பெருநாளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம் | Colombo Lotus Tower In Sri Lanka

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .    

சிறப்புச் செய்திகள்