இரு சிறுமிகளை நாசம் செய்த பிக்கு-வெளியான அதிர்ச்சி தகவல்!

இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 12 மற்றும் 13 வயதுகளையுடைய சிறுமிகளே பாதிக்கபப்ட்டுள்ளனர்.

இரு சிறுமிகளை நாசம் செய்த பிக்கு! | Bhikkhu Who Destroyed Two Girls

தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய​ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சிறுமிகளையும், சிறுமிகளின் தாய்மார்களையும் பொலிஸார் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமானது.

உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறப்புச் செய்திகள்