கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு: நீதியுடன் திரும்புவேன் என உறுதியளிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல, தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார். கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்தில், அவர் இதை உறுதிப்படுத்தினார். அத்துடன், நீதி மன்றத்தின் மூலம் தனது நிரபராதித்தனம் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன், எதிர்காலத்தில் அரசியலுக்குத் திரும்புவேன் என தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தார்.

Leave a Reply