சில பாடசாலைகளுக்கு நாளை மற்றும்நாளை மறுதினம் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (14) விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் களனி மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (14) மற்றும் நாளை மறுதினம் (15) மூடப்படும் என மேல்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply