இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் :2ஆவது டி20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில்மேற்கிந்தியத் தீவுகள்…

Continue Readingஇலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் :2ஆவது டி20 போட்டி இன்று!

வரலாற்று வெற்றியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்கா!

டி 20 வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள தென்னாபிரிக்கவை முன்னாள் சம்பியனான இந்தியா களத்தில் சந்திக்கவுள்ளது. கடந்த ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்த தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் அணி எது…

Continue Readingவரலாற்று வெற்றியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்கா!

இஸ்ரேலின் போர் அமைச்சரவை குறித்து நெதன்யாகு எடுத்துள்ள தீர்மானம்!

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் அமைச்சரவையை கலைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  குறித்த அமைச்சரவையில் 6 உறுப்பினர்கள் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதன் முக்கிய பிரமுகரான பென்னி கிரண்ட்ஸ் (Benny Grants) கடந்த வாரம் வெளியேறியுள்ளார்.…

Continue Readingஇஸ்ரேலின் போர் அமைச்சரவை குறித்து நெதன்யாகு எடுத்துள்ள தீர்மானம்!

ஸ்கொட்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா : சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து!

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஏழாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. பி குழுவில் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருந்த…

Continue Readingஸ்கொட்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா : சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து!

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்-வெளியான அதிர்ச்சி காரணம்!

சீனாவில் ஹெபே மாகாணத்தில் 23 வயதான இளம் பெண்ணொருவர் 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்த விடயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த 23 வயதான் ஜியாபாங்க் என்ற…

Continue Reading81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்-வெளியான அதிர்ச்சி காரணம்!

மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து!

ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில், பாப்பரசர் பிரான்சிஸுக்கும் பேராயர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது. இதன்போது, வத்திகானில்…

Continue Readingமீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து!

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை!

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது செஹ்பாஸ் செரீப்பை (Muhammad Shehbaz Sharif) இஸ்லாமாபாத்தில் சந்தித்த  இலங்கையின் பௌத்த தலைவர்கள் குழு, பிரதமருடன் பௌத்த உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளது. தூதுக்குழுவில்  இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wikramanayaka), வியட்நாம், தாய்லாந்து மற்றும்…

Continue Readingபாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை!

விமானவிபத்தில் பலியான மலாவியின் துணை ஜனாதிபதி!

மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingவிமானவிபத்தில் பலியான மலாவியின் துணை ஜனாதிபதி!

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ஆம் இடம்!

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ம் இடத்தை பிடித்துள்ளார் 12வது நோர்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஸ்டாவன்ஞர் நகரில் நடைப்பெற்றது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10…

Continue Readingநோர்வே செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ஆம் இடம்!

உலகக்கிண்ண தொடரில் மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்த ஆப்கானிஸ்தான்!

உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய (08.06.2024) போட்டியில், நியூசிலாந்து (New Zealand) அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. கயானாவின் பிராவிடன்ஸ் நகரில் இடம்பெற்ற குறித்த போட்டியில், ஆப்கானிஸ்தான் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 6…

Continue Readingஉலகக்கிண்ண தொடரில் மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்த ஆப்கானிஸ்தான்!