Friday, 23 October 2026 8:39:00 AM

இலங்கைக்கு அருகில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கம்: பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு அண்மித்து நிலவிய தாழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.